Cute Actress Sai Dhanshika beach photo shoot

குடை இருந்தும்  மழையில் நினைய ஆசைப்பட்ட சாய் தன்ஷிகா

பேராண்மை (2009) படம் மூலம் அறிமுகம் ஆனவர் சாய் தன்ஷிகா. அதன் பின்பு ஆரவன் , மாஞ்சாவேலு, பரதேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 கபாலி படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்து கொண்டவர் சாய் தன்ஷிகா. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மிக ஸ்டைலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
 
சமூக வலைதளங்களில் தொடர்ந்த புகைபடங்கள் வெளியிட்டு வந்த இவான் சமீப காலமாக பதிவுகள் ஏதும் போடம் இருந்து வந்த நிலையில். 

தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தில் கடலோரம் குடையும் கையில் வைத்து கொண்டு மழை காக காத்து கொண்டு இருப்பதுபோல் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்.






My Instagram