Actress Riythvika latest still

சேலை அணிந்து அந்த இடம் தெரிய புகைப்படம் பகிர்ந்த ரித்விகா

பரதேசி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரித்விகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நடித்ததால் தமிழ் சினிமா தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ப. ரஞ்சித்தின் குண்டு திரைபடத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2விழும் கலாந்துகொண்டு வெற்றி பெற்றார்.

தற்போது நிலவும் பண்டாமிக் காலத்திலும் சமூக வலைதளங்களில் இவர் அதிக செயலில் ஈடுபட்டு வருகிறார் . அதன் ஒரு பகுதியாக தற்போது அவர் பதிவீட்ட ஒரு புகை படம் மிக சைரலாகி வருகிறது.

ஆதில் அவர் சேலை அணிந்து மிக கவர்ச்சியாக அவர் இன்ஸ்டாகிரம் பதிவிட்டார். இதுவே இளைஞர்கள் மத்தியில் மிக வைரலாக காரணமாகி விட்டது.




My Instagram