Thursday 28 June 2018

Railway jobs update

ரயில்வே பாதுகாப்பு படையில் Sub-Inspector, Constable உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட  உள்ளது. இதில் மொத்தம் 9,739 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. Online-ல் விண்ணப்பிக்க https://t.co/iIJrglJJwn என்ற இணையதளத்தில் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.